ஏக்நாத் ஷிண்டேவின் விமானத்தை இயக்க மறுத்த விமானியால் பரபரப்பு

ஏக்நாத் ஷிண்டேவின் விமானத்தை இயக்க மறுத்த விமானியால் பரபரப்பு

பணி நேரம் முடிந்துவிட்டதாக கூறி விமானத்தை ஏக்நாத் ஷிண்டே பயணிக்க இருந்த விமானத்தை விமானி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Jun 2025 2:21 PM
பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட குதிரை ஓட்டி குடும்பத்துக்கு நிவாரணம்: மராட்டிய துணை முதல்-மந்திரி அறிவிப்பு

பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட குதிரை ஓட்டி குடும்பத்துக்கு நிவாரணம்: மராட்டிய துணை முதல்-மந்திரி அறிவிப்பு

உங்கள் மகனின் தியாகம் வீண் போகாது என குடும்பத்தினரிடம் ஏக்நாத் ஷிண்டே ஆறுதல் கூறினார்.
26 April 2025 6:50 PM
நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன்

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு சென்னை ஐகோர்ட்டு முன்ஜாமீன்

மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த வழக்கில் குணால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்டு.
28 March 2025 2:51 PM
ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு பேச்சு; கம்ராவுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை:  மராட்டிய மந்திரி

ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு பேச்சு; கம்ராவுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை: மராட்டிய மந்திரி

மராட்டிய துணை முதல்-மந்திரி ஷிண்டேவை, துரோகம் இழைத்தவர் என கம்ரா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
24 March 2025 11:27 AM
ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்த காமெடியன்: ஓட்டலை சூறையாடிய சிவசேனா கட்சியினர்

ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்த காமெடியன்: ஓட்டலை சூறையாடிய சிவசேனா கட்சியினர்

ஏக்நாத் ஷிண்டேவை 'ஸ்டாண்ட் அப்' காமெடியன் குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் கிண்டல் செய்தது சர்ச்சையாகியுள்ளது.
24 March 2025 5:25 AM
மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல்

மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல்

ஏக்நாத் ஷிண்டேவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
20 Feb 2025 12:15 PM
மராட்டியத்தில் ஏழைப்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டம் தொடரும் - ஏக்நாத் ஷிண்டே

'மராட்டியத்தில் ஏழைப்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டம் தொடரும்' - ஏக்நாத் ஷிண்டே

மராட்டியத்தில் ஏழைப்பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டம் தொடரும் என ஏக்நாத் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.
4 Feb 2025 11:37 PM
3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டிய புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
5 Dec 2024 12:23 PM
மராட்டியத்தில் புதிய அரசு  5-ம் தேதி பதவி ஏற்பு

மராட்டியத்தில் புதிய அரசு 5-ம் தேதி பதவி ஏற்பு

புதிய அரசு பதவி ஏற்பு விழா வருகிற 5-ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று நேற்று பா.ஜனதா அறிவித்துள்ளது.
30 Nov 2024 7:08 PM
மராட்டியத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது- பாஜகவுக்கு ஷிண்டே திடீர் நிபந்தனை?

மராட்டியத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது- பாஜகவுக்கு ஷிண்டே திடீர் நிபந்தனை?

முக்கிய இலாகாக்களை தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே திடீர் நிபந்தனை விதித்துள்ளார்.
29 Nov 2024 11:06 PM
ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டார்-சிவசேனா

ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க மாட்டார்-சிவசேனா

புதிதாக அமைய இருக்கும் அரசில் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்-மந்திரி பதவியை ஏற்க வாய்ப்பு இல்லை என சிவசேனா கட்சி கூறியுள்ளது.
28 Nov 2024 8:45 PM
மோடி, அமித் ஷா முடிவுக்கு கட்டுப்படுவோம் - ஏக்நாத் ஷிண்டே

மோடி, அமித் ஷா முடிவுக்கு கட்டுப்படுவோம் - ஏக்நாத் ஷிண்டே

மகாயுதி கூட்டணியில் இருந்து யார் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு சிவ சேனா ஆதரவு அளிக்கும் என ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
27 Nov 2024 5:45 PM